ஓரிடம் நில்லாது
காலம் இடம்
கடந்த
நான் என்ன கிறுக்கனா ?
கடல் கடந்து
ஆகாயம் கிழித்து
பிரபஞ்சத்தை சடுதியில் கடக்கும்
நான் என்ன
கடவுளா?
இல்லை நான்
வெறும்
கவிஞன் தான்...
Subscribe to:
Post Comments (Atom)
கனவுகள், கவிதைகள், நினைவுகள், ஏக்கங்கள், உணர்வுகள், உண்மைகள்,கனவுகள், கவிதைகள்,
இதில் இன்னும் பேசியிருக்கலாம் போலுள்ளது.
ReplyDeleteசடுதியில் முடிந்து/முறிந்துவிட்டது போலொரு.......
- ஆஷா பிரியங்கா -
wow ara genderlect pathi nenga suppera analys pannerungenga,kavitheigal ellam superb,ur a very intelectual guy, Really im proud with ur friendship.ur wife is a luckyest women in the world.ennum eluthungal............
ReplyDeletemalar