Sunday, July 26, 2009

கனவின் மறுபக்கம்

கனவின் மறுபக்கம்

தூங்கும்போது வருவதுதான்

கனவு

தூங்கவிடாமல் செய்வதற்கு

ஏன்

கனவென்று பெயர்

2 comments:

  1. தூங்கும்போது வருவதுதானே என்றிருந்தால் இன்னும் தூக்கலாக இருந்திருக்கும். இருந்தும் பாராட்டுக்கள்!

    ReplyDelete